உலக செய்திகள்

மொண்டநியுகுரோ (Montenegro) உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் கிரனைட் கைக்குண்டு தாக்குதல்…



மொண்டநியுகுரோ (Montenegro) உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நபரொருவர் மொண்டநியுகுரோ தலைநகர் போட்கோரிகாவில் (Podgorica) உள்ள தூதரக வளாகத்திற்கு இரசாயனக் கலவையினால் செய்யப்பட்ட கிரனைட் கைக்குண்டு ஒன்றினை வீசி குறித்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

மேலதிக தகவல்களுக்கு காத்திருங்கள்..

#rishma

Related posts

ஸ்பெயின் : 22,000 ஐ தாண்டிய உயிரிழப்புகள்

wpengine

கட்சியை வழிநடத்துவதில் இருந்தும் ஒதுங்குவேன்

wpengine

புழுதிப்புயல் மற்றும் கடும் மழை – 74 பேர் உயிரிழப்பு…

wpengine