ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மொட்டுக்கு ஆதரவளிப்பின், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளும் பறிபோகுமாம்..



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்வரும் உள்ளூராட்சி மாகாண சபையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு நேராகவோ மறைமுகமாகவோ ஆதரவு வழங்குவோராயின் அவர்களது கட்சி உறுப்புரிமையும் பாராளுமன்ற பதவியும் பறிக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் கூடிய சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

#reeshmaa..

Related posts

சுட்டி மழலையின் சாகசக் களியாட்டம்

wpengine

நான் அவுஸ்திரேலிய சென்ற பின்னர் அணியின் வெறி ஏறியுள்ளது.. இவ்வாறே சென்றால் இலங்கை அணியானது சிறந்த அணியாக விளங்கும்…

wpengine

மகன் போட்டோவை போட்டு கேட்டாரே ஒரு கேள்வி.. நாட்டையே உலுக்கிய புனே பெண்ணின் பேஸ்புக் போஸ்ட்!

wpengine