ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மொட்டின் கொள்கை அறிக்கை வெளியாகிறது



(FASTGOSSIP | COLOMBO) -எதிர்வரும் 11 ஆம் திகதி ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் இறுதியான அறிவிப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொள்வதற்குத் தேவையான சகல திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மிஹிந்தலை ரஜமகா விகாரையை சூழவுள்ள பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மலர் விற்பனை நிலையங்களை அகற்றுவதற்கு எடுத்துள்ள தீர்மானம் குறித்து கலந்துரையாடுவதற்கு கடை உரிமையாளர்கள் எதிர்க் கட்சித் தலைவரை நேற்று(14) சந்தித்தபோதே எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

புதிய அமைச்சரவை நியமன நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு…

wpengine

25,000 தண்டப்பணத்திற்கு யார் காரணம்? சுற்றி வளைத்து கேட்கப்பட்ட கேள்விகள்? அமைச்சரின் பதில் என்ன?

wpengine

ஒரு மாதத்திற்கு முன் மரணமாகிய பணிப்பெண் 4ஆம் திகதி சடலமாக நாடு திரும்பியது

wpengine