ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மைத்திரி வலையில் மீளவும் சிக்கும் மஹிந்த



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்று(27) இரவு சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த இந்த சந்திப்பில் புதிய கூட்டணி தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts

FaceApp குறித்து புதிய சர்ச்சை

wpengine

விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் மனித பல் – பயணி அதிர்ச்சி..

wpengine

உத்தியோகபூர்வ வாகனத்தில் டொப் லெஸ்ஸாக செல்பீ படம் பிடித்த பொலிஸ் உத்தியோகத்தர் நெருக்கடியில்

wpengine