Top Story 3உள்நாட்டு செய்திகள்

மைத்திரி – ரணில் : ஆணைக்குழு அழைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 05ம் திகதியும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒக்டோபர் 06ம் திகதியும் முன்னிலையாகுமாறு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ரவூப் ஹக்கீம், ரிஷாட் சஜித்திற்கு ஆதரவு

wpengine

பாராளுமன்றில் இன்று(12) ஐ.தே.கட்சி 02 பிரேரணைகளை முன்வைக்கவுள்ளது..

wpengine

மாதம்பிட்டி இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஐவர் கைது

wpengine