உள்நாட்டு செய்திகள்

மைத்திரி – ரணிலுக்காக முன்னிலையாக மாட்டேன்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உரிய தகவல்கள் கிடைக்கப் பெற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் சாட்சியம் வழங்கவுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்காக சட்டமா அதிபர் முன்னிலையாக மாட்டார் என சட்டமா அதிபர் இன்று(20) ஏழு பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாமிற்கு அறிவித்துள்ளார்.

Related posts

காற்றின் வேகம் அதிகரிப்புடன் கடல் கொந்தளிக்கும் – வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறல்…

wpengine

மெழுகு உருவ நூதனசாலை திறப்பு

wpengine

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமை 4வது முறையாகவும் ரூபவாஹிணுக்கு

wpengine