Top Story 3உள்நாட்டு செய்திகள்

மைத்திரி தலைமையில் மத்திய செயற்குழு கூட்டம் நாளை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம், கட்சியின் தலைவரான, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை(18) கூடவுள்ளது.

கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் மாலை ஐந்து மணிக்கு குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக குறித்த கட்சியின் ஊடக பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்..

இதன்போது, நாட்டின் தற்போதைய நிலவரம், கொரோனா தொற்று, அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொக்மாதுவ – கொடகம வரையான ஒரு ஒழுங்கை இன்று முதல் பூட்டு…

wpengine

ஐ.ம.சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் வௌிநடப்பு

wpengine

மீண்டும் ஜயந்த கெட்டகொட நியமனம்

wpengine