Top Story 3உள்நாட்டு செய்திகள்

மைத்திரி அரசின் இறுதி அமைச்சரவைக் கூட்டம் ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கும் இறுதி அமைச்சரவைக் குழுக் கூட்டம் சற்றுமுன்னர்ஆரம்பமாகியது

வழமையாக செவ்வாயன்று நடக்கும் குறித்த குழுக் கூட்டம் நாளைய தினம்(12) போயா நோன்மதி தினம் என்பதால் இன்று கூடவுள்ளது.

Related posts

ஒரே பிரசார மேடையில் மஹிந்த, மைத்ரி சந்திப்பர் – துமிந்த

wpengine

போதை மாத்திரைகளுடன் முன்னாள் படை வீரர் கைது

wpengine

ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி

wpengine