Top Story 3உள்நாட்டு செய்திகள்

இறுதி அமர்வில் பங்கேற்குமாறு கோரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான அரசாங்கத்தின் இறுதி பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ளதாக சபநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நிலையியற் கட்டளைக்கு அமைவாக பிரதமரின் கோரிக்கைக்கிணங்க 11 ஆம் திகதி காலை 11.30 பாராளுமன்றம் கூடுகிறது.

இந்த அமர்வில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டுமென சபாநாயகர் கரு ஜயசூரிய மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்

Related posts

பேரணிகள் செல்வது மற்றும் தேர்தல் சட்டங்களை மீறல் ஆகியவற்றுக்கு முற்றாகத் தடை…

wpengine

நாட்டின் பல மாகாணங்களில் கடும் வெப்பம்…

wpengine

நிலவும் அரசியல் சூழ்நிலையில் தேர்தல் இடம்பெற்றால் வாக்குப்பதிவில் வீழ்ச்சி – பெப்ரல் அமைப்பு

wpengine