Top Story 2உள்நாட்டு செய்திகள்

மைத்திரியின் கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கை கொழும்பு மாவட்ட நீதிமன்றினால் இன்று (07) நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் -21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களால் தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அவர் நீதிமன்றிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் அவரது கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் அதனை நிராகரித்துள்ளது.

Related posts

சிறைச்சாலை பஸ் மீதான துப்பாக்கிச் சூடு – சீ.ஐ.டி விசாரணை ஆரம்பம்

wpengine

ஹக்கல பூங்கா வளாகத்தில் ஆர்ப்பாட்டம்..

wpengine

பேருவலை பிரதேசத்திலிருந்து சென்ற படகு கவிழ்ந்ததில் இதுவரை 10 பேர் பலி…

wpengine