ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மைத்திரியிடம் சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் இருப்பது நான் அறிந்ததே



ஜெனிவா யோசனையின் சிங்கள மொழிப்பெயர்ப்பை பார்க்கும் போது ஜனாதிபதியிடம் சிறந்த மொழிப்பெயர்ப்பாளர்கள் இருப்பது தெளிவாகியுள்ளது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிட்டகோட்டே பாகொட வீதியில் அமைந்துள்ள தமது கட்சியின் பிரதமான அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த 22 ஆம் திகதி சர்வக்கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்களுக்கு ஜெனிவா யோசனையின் சிங்கள மொழிப்பெயர்ப்பு பிரதிகள் வழங்கப்பட்டன.

சில குறைப்பாடுகள் இருந்தாலும் அது ஓரளவு சிறந்த மொழிப்பெயர்ப்பு. இந்த மொழிப்பெயர்ப்பை ஜனாதிபதி செய்வதில்லை. அவரிடம் பணியாற்றும் நபர்களே இந்த வேலையை செய்கின்றனர்.

அவரிடம் சிறந்த மொழிப்பெயர்ப்பாளர்கள் இருப்பதை நான் அனுபவம் மூலம் அறிந்துள்ளேன்.

சர்வக்கட்சி செயலகத்தின் பிரதிநிதியாக நான் இதற்கு முன்னர் பணியாற்றியுள்ளேன். இதனால், அது பற்றி எனக்கு தெரியும் என கம்மன்பில கூறியுள்ளார்.

 

 

Related posts

பொதுபல சேனா உடனான தொடர்பு குறித்து கோட்டா ஜம்மியத்துல் உலமாவிடம் தெரிவிப்பு…

wpengine

“நெட்டை என்றால் பாதுகாவலர், குட்டை என்றால் தொழிலாளி” – ரவி – சஜித் முறுகலில்..?

wpengine

அரசின் உத்தரவினை மீறியது ப்ரீமா -ஒருபோதும் கோதுமை மா விலை குறையாதாம்

wpengine