ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மைத்திரிக்கு சூனியம்!! வெளியான ஆதாரங்கள்



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு சூனியம் செய்ததாக கூறப்படும் செப்புத் தாள்களை இரு இளைஞர்கள் மீட்டுள்ளனர்.

அநுராதபுரம் – கெப்பதிகொல்லாவ பிரதேசத்திலேயே இந்த செப்புத் தாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த செப்புத் தாள்களில் ஜனாதிபதியின் பெயருடன், அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் மூன்று சகோதரர்களின் பெயர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் இருவரின் பெயர்களுடன் மேலும் ஒருவரின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த செப்புத் தாள்கள் இரண்டு நாட்களுக்கு முன்னர் குறித்த இளைஞர்களிடம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்து.

பதவிய – கெப்பதிகொல்லாவ பிரதான பாதைக்கு அருகில் உள்ள உஸ்கல்ல மயானத்தில் இருந்து இந்த செப்புத் தாள்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் மற்றும் அதில் பொறிக்கப்பட்டிருந்த பெயர்களின் வரைபடங்களும் அந்த செப்புத் தாள்களில் பொறிக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அமைச்சரவை பேச்சாளர் பதவியிலிருந்து ராஜிதவை நீக்குமாறு கோரிக்கை..

wpengine

தனுஷ்கவை தேசிய அணியில் இருந்து நீக்கியமை சூழ்ச்சியே.. தனிப்பட்ட மேலாளர் ஒருவரின் சூழ்ச்சி வெளிச்சத்திற்கு…

wpengine

திருட்டுத்தனமாய் இணையத்தில் வெளியான ”மாசு”

wpengine