உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி…



மாகாண சபை தேர்தலை எதிர்வரும் மே மாதம் 31மே் திகதிக்கு முன்னர் நடத்துவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று(29) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹம்பாந்தோட்ட துறைமுகம் பாரியளவு நட்டத்தில்

wpengine

வேலைவாய்ப்பு அற்ற 50,000 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு

wpengine

களனி கங்கையில் கைக்குண்டுகள் மீட்பு

wpengine