வணிகம்

மே மாதம் முதல் சுற்றுலா பயணிகளுக்கான நுழைவு அனுமதி….



(FASTNEWS|COLOMBO) 39 நாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கான நுழைவு அனுமதியினை அவர்கள் இலங்கைக்கு வருகை தரும் இடங்களிலே பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சரினால் சமர்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைக்க பெற்றுள்ளது.

இதன் ஆரம்ப கட்டமாக மே மாதம் முதலாம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை குறித்த நடைமுறை அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இலத்திரனியல் வாகன வருமான வரி அனுமதிப் பத்திரம் இணைய ஊடாக பெற வசதி.

wpengine

வெட் வரி செலுத்தும் கால எல்லை நீடிப்பு

wpengine

பேரூந்து கட்டணங்களை அதிகரிக்கும் தீர்மானம் இன்று…

wpengine