உள்நாட்டு செய்திகள்

மே மாதமளவில் பாராளுமன்றில் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடான சட்டம்…



அதிகளவான புதிய சட்டங்களை இவ்வருடத்திலிருந்து அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடான பதலீட்டு சட்டத்தை எதிர்வரும் மே மாதமளவில் பாராளுமன்றில் சமர்ப்பிப்பதற்கும் எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக யூ.ஆர்.டி. சில்வா தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 43 ஆவது நிர்வாகக் குழுவின் உத்தியோகபூர்வு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.

(rizmira)

Related posts

வானளவில் உயரும் மரக்கறி மற்றும் அத்தியவசியப்பொருட்கள்

wpengine

பொலிஸ்மா அதிபர் தொடர்பில் இன்று தீர்க்கமான தீர்மானம்.

wpengine

ISIS இற்கு ஆட்சேர்த்த 18 வயது ஸ்பெயின் யுவதி (Including Images)

wpengine