விளையாட்டு

மே.இந்திய தீவுகள் அணியுடன் மோதவுள்ள இலங்கை குழாம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெறவுள்ள இரண்டாவது பயிற்சி போட்டியில் இலங்கை அணிக்கு லஹிரு திரிமான்ன தலைவராக பெயரிடப்பட்டுள்ளார்.

குறித்த போட்டி நாளை கட்டுநாயக்கவில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, இலங்கை மற்றும் மே.இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியானது எதிர்வரும் 22ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வேண்டுமென்றேதான் இந்திய – பாகிஸ்தானை ஒரு பிரிவில் சேர்த்தோம் – ICC

wpengine

10,000 ஓட்டங்களைக் கடந்த யூனிஸ்கான், ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராக களமிறங்குகிறார்…

wpengine

தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட போட்டித் தடை நீக்கம்..!

wpengine