உள்நாட்டு செய்திகள்வணிகம்

மோட்டார் வாகனம் – ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மோட்டார் வாகனம் மற்றும் ஆடம்பர பொருட்களுக்கான இறக்குமதியினை முற்றாகத் தடை செய்யும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று(14) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

இறுதி வாக்களிப்பு வீதம்

wpengine

தேசிய கணக்காய்வு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி..

wpengine

வாதுவை -களுத்துறை உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர்வெட்டு

wpengine