Top Story 3உள்நாட்டு செய்திகள்

மேல் மாகாண பாடசாலைகள் தொடர்பிலான அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளையும் மீண்டும் ஆரம்பிக்க சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டமாக மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளையும் மீள திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

என்னை பிரதமர் பதவியில் இருந்து வலுக்கட்டாயமாக நீக்கமுடியாது…

wpengine

மதுபோதையில் வாகனம் செலுத்திய 209 சாரதிகள் கைது

wpengine

கொழும்பில் இன்று நீர்வெட்டு

Azeem Kilabdeen