Top Story 3உள்நாட்டு செய்திகள்

மேல் மாகாண பாடசாலைகள் குறித்த அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல்மாகாணத்தில் தரம் ஐந்து, கல்விப் பொதுத்தராதர சாதாரணதர மற்றும் உயர்தரம் தவிர்ந்த ஏனைய அனைத்து தரங்களுக்குமான பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19ம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்  தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேல்மாகாணத்தில் தரம் ஐந்து, கல்விப் பொதுத்தராதர சாதாரணதர மற்றும் உயர்தர பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் நேற்று(08) கல்வியமைச்சர் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தாக்குதல் சம்பவங்களில் 253 பேர் உயிரிழந்துள்ளனர்…

wpengine

கோட்டா, ரணில், மஹிந்த, உள்ளிட்ட 13 பேர் மீது பாய்ந்த வழக்கு

wpengine

பேக்கரி பொருட்களுக்கான விலை அதிகரிக்கப்படாது..!

wpengine