உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மேல் மாகாண கைவிடப்பட்ட நிலங்களுக்கு முதலமைச்சரால் வரி..



மேல் மாகாணத்தில் டெங்கு பரவும் வகையில் காணப்படும் கைவிடப்பட்ட காணிகளின் உரிமையாளர்ககளிடம் இன்று(10) முதல் நூற்றுக்கு 02 வீதம் வரி அறவிட மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தீர்மானித்துள்ளார்.

குறித்த வரியானது இடத்தின் பெறுமதிக்கு ஏற்ப நூற்றுக்கு 02 வீதம் அறவிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

எதிர்வரும் 1௦ ஆண்டுகளுக்கு ஐ.தே.கட்சியே நாட்டை ஆளும் – தயா

wpengine

ஈஸ்டர் தாக்குதலின் பின்னால் இஸ்ரேல் – ஆதாரங்களுடன் மு.கா.தலைவர் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவிப்பு..!

wpengine

ஊரடங்கு சட்டத்தை மீறிய 19,441 பேர் கைது

wpengine