உள்நாட்டு செய்திகள்

மேல் மாகாணத்தில் 993 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 993 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இந்த விசேட சோதனை நடவடிக்கைகளின் போது கைரேகைகளின் ஊடாக அடையாளம் காணப்பட்ட 80 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பாகிஸ்தான் முன்னிலையில் இலங்கை அணியின் உலகக் கிண்ண கனவு நொறுங்கியது..

wpengine

கோட்டா – ரணிலை சுற்றி கருமேகங்கள்! அடுத்த எரிபொருள் கப்பலை விட தொலைவில் உள்ள 21

wpengine

சுதந்திர தின முன்னேற்பாடுகளுக்காக இன்று முதல் காலி வீதி தற்காலிகமாக மூடப்படும்…

wpengine