உள்நாட்டு செய்திகள்

மேல் மாகாணத்தில் 1,481 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த சில மணித்தியாலங்களுக்குள் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 1,481 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அவர்களில் 514 பேர் போதைக் பொருள் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 326 பேரும் விசா காலாவதியான நிலையில் தங்கியிருந்த 47 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மஹிந்த விதைத்ததையே அறுவடை செய்கிறார் – BBS பகிரங்க சவால்

wpengine

நீர் கட்டணம் அதிகரிக்கும் வாய்ப்பு – நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு தொழிலாளர் சங்கம்…

wpengine

ரந்தீர் ரொட்ரிகோ மீது கட்சிசார் ஒழுக்காற்று நடவடிக்கை – பிரதமர் ஆணை..

wpengine