உள்நாட்டு செய்திகள்

மேல் மாகாணத்தில் உள்ள சர்வதேச பாடசாலைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை..



மேல் மாகாணத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத சர்வதேச பாடசாலைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

புனித மரியாள் பெண்கள் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இன்னும், போதுமான வசதிகள் இல்லாத சர்வதேச பாடசாலைகள், தம்மைச் சீராக்க நடவடிக்கை எடுக்கத் தவறினால் அவற்றின் அனுமதி இரத்துச் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மியன்மார் ரோஹிங்ய முஸ்லிம்கள் அகதிகளாக இலங்கைக்குள் பிரவேசிக்க தடை..

wpengine

ஶ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவன தலைவர் ரஞ்சித் உட்பட இருவர் பதவி இராஜினாமா..

wpengine

அனர்த்த நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள படகுகளுக்கு பொதுமக்கள் பணம் செலுத்த வேண்டாம்

wpengine