Top Story 1உள்நாட்டு செய்திகள்

இன்றும் ஆன்டிஜென் பரிசோதனை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல்மாகாணத்தில் இருந்து வௌியேறுவோருக்கு எழுமாறான அடிப்படையில் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை இன்றும்(19) முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ரெபிட் அன்டிஜன்ட் பாிசோதனைகளை தொடர்ந்து மேலும் இரு வாரங்களுக்கு மேற்கொள்வதற்கு உத்தேசித்திருப்பதாக சுகாதார அமைச்சு தொிவிக்கின்றது.

நேற்று முதல் ஆரம்பமான இந்த திட்டத்தின் கீழ் 451 பேருக்கு பாிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதோடு அதில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

மஹிந்தானந்தவுக்கு எதிரான குற்றப் பத்திரிகையில் திருத்தத்தை மேற்கொள்ள கோரிக்கை..

wpengine

ஸ்டிக்கர்களை அகற்றுமாறு கோரிக்கை

wpengine

ஜனாதிபதி நாடு திரும்பினார்…

wpengine