Top Story 2உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விடுத்துள்ள அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -மேல் மாகாணத்திலிருந்து ஏனைய பகுதிகளுக்கு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பயணத்தடையை மீறுவோரை சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறியுள்ள நபர்கள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டு அவர்களை சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்துமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கு நேற்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. .

 

Related posts

தண்டப்பணம் செலுத்துவதற்கான சலுகை காலம் நீடிப்பு

wpengine

ஷானி அபேசகரவின் பிணை மனு நிராகரிப்பு

wpengine

சிறைச்சாலை கைதிகளின் எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பில் விசாரணை…

wpengine