உள்நாட்டு செய்திகள்

மேலும் 843 பேர் குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 843 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளரென சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 256,676 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

தேசிய அரசொன்றினை உருவாக்குவது தொடர்பிலான யோசனை சபாநாயகருக்கு…

wpengine

மேலும் 39 பேருக்கு கொரோனா

wpengine

இன்றும் சில மாவட்டங்களுக்கு மழை

wpengine