உள்நாட்டு செய்திகள்

மேலும் 829 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 829 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

 

Related posts

முதலாவது டெஸ்ட் போட்டியில் சாதிக்குமா இலங்கை…

wpengine

விமல் வீரவன்ஸ மற்றும் ஜயந்த சமரவீர ஆகியோருக்கு எதிரான பிடியாணை மீளப் பெறப்பட்டது…

wpengine

அவசரகால நிலையை நீடிப்பது தொடர்பில் இன்று விவாதம்

News Editor