உள்நாட்டு செய்திகள்

மேலும் 82 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தனிமைப்படுத்தல் விதி முறைகள் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுவருகிறது.

இதற்கமைவாக பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் கீழ், இதுவரையில் 82,490 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

17 ஆம் திகதி காலை 6 மணி தொடக்கம் 18 ஆம் திகதி காலை 6 மணி வரையிலான 24 மணித்தியாலங்களில் இந்த சட்டத்தை மீறிய 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

wpengine

மாசி கருவாடு இறக்குமதியை நிறுத்தும் காலம் விரைவில்.. – மஹிந்த அமரவீர

wpengine

Xpress pearl : அகற்றும் பணிகள் நவம்பரில்

wpengine