உள்நாட்டு செய்திகள்

மேலும் 765 பேருக்கு பூரண குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 765 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 6,623 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.

மேலும், 24 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி

Azeem Kilabdeen

புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்யுங்கள் – மைத்திரிபால சிறிசேன..!

wpengine

பாடசாலை மாணவர்களுக்கு பசும் பால் வழங்கும் தேசிய நிகழ்வு இன்று

wpengine