உள்நாட்டு செய்திகள்

மேலும் 712 பேர் குணமடைவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இன்று(26) மேலும் 712 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 32,051 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

Related posts

அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுமாறு கோரிக்கை…

wpengine

ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மலையக சமூகத்துக்கு பெரும் பேரிடி

wpengine

72 சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பில்..!

wpengine