உள்நாட்டு செய்திகள்

மேலும் 636 பேர் சிக்கினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 636 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

Related posts

சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்றுக் கொண்ட 2500 பேர் கைது…

wpengine

பந்துல உள்ளிட்ட மூவருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் ஜூலை விசாரணைக்கு..

wpengine

வற் வரி அதிகரிப்புக்கு எதிரான நாடுதழுவிய கடையடைப்பு தற்காலிகமாக ஒத்திவைப்பு.

wpengine