Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மினுவங்கொட ஆடை தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்புடைய மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

இதுவரை அங்கு 2,222 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,685 ஆக உயர்ந்துள்ளது.

Related posts

ஷவ்வால் பிறை தென்பட்டது – நாளை இலங்கையில் நோன்புப் பெருநாள்

wpengine

ரூபாவின் பெறுமதி 181.54 ஆக வீழ்ச்சி…

wpengine

கோலாலம்பூர் விசேட நிகழ்வுகளில் பங்கேற்க அமைச்சர் றிஷாட் மலேசியா பயணம்…

wpengine