உள்நாட்டு செய்திகள்

மேலும் 597 பேர் குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றில் இருந்து மேலும் 597 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 458,085 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 517,377 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,906 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

புதிய பொலிஸ்மா அதிபர் யார்?

wpengine

ஹம்பாந்தோட்டை விவகாரம் – பாதுகாப்பு செயலாளருக்கு அறிக்கை சமர்ப்பிப்பு..

wpengine

வலுக்கும் கொரோனா

wpengine