உள்நாட்டு செய்திகள்

மேலும் 595 பேர் மீண்டனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 595 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 8,880 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.

மேலும், 35 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

wpengine

மாணவி வித்யா கொலை – மேலும் 2 சந்தேகநபர்கள் கைது

wpengine

மன்னாருக்கு விஜயம் செய்த மஹிந்த தேசப்பிரிய

wpengine