உள்நாட்டு செய்திகள்

மேலும் 562 பேர் குணமடைவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 562 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 8,285 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.

Related posts

கொரோனாவின் மிகப்பெரிய இரண்டாம் அலை

wpengine

கொரோனா வைரஸ் – 72 பேருக்கு உறுதியானது

wpengine

சனத் நிஷாந்தவுக்கு எதிராக சட்டத்தரணி ஒருவர் மனுதாக்கல்

wpengine