உள்நாட்டு செய்திகள்

மேலும் 520 பேர் குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 520 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 33,221 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

Related posts

ராஜாங்கனய நீர்த்தேக்கத்தின் 02 வான் கதவுகள் திறப்பு…

wpengine

ஏழு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு

wpengine

அமைச்சரவை மறுசீரமைப்பு

wpengine