Top Story 3உள்நாட்டு செய்திகள்

மேலும் 5 இலட்சம் டோஸ்கள் இலங்கைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் 19 பரவலை தடுப்பதற்காக இந்நாட்டிற்கு கிடைத்துள்ள கொவிட் தடுப்பூசி தற்போதைய நிலையில் 750,000 பேருக்கும் அதிகமானோருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் மேலும் 8,323 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் இதுவரை 752,298 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தியாவிடம் இருந்து நன்கொடையாக கிடைத்த ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனகா கொவிசீல்ட் தடுப்பூசியின் மேலும் 5 இலட்சம் டோஸ்கள் எதிர்வரும் வாரத்தில் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்.

wpengine

மேலும் 176 பேர் பூரணமாக குணம்

wpengine

ஜூலை 1 முதல் நடத்துனர்கள் இல்லாத பேருந்து போக்குவரத்து சேவை!

wpengine