உள்நாட்டு செய்திகள்

மேலும் 498 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 498 பேர், கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 62,085 பேர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பான் கீ மூனை சந்தித்த றிசாத் மகஜர் ஒன்றையும் கையளிப்பு..

wpengine

புதிய அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும் நாமல்

wpengine

ஜனாதிபதி, அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்…

wpengine