Top Story 2உள்நாட்டு செய்திகள்

மேலும் 49 பேருக்கு கொரோனா உறுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டிருந்த பிரென்டிக்ஸ் ஊழியர்கள் 32 பேர், தொடர்புகளை பேணிய 17 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, திவுலபிட்டிய கொவிட் கொத்தணியில் இதுவரையில் பதிவான மொத்த கொரொனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1446 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

அடுத்த மாதம் முதல் இ.போ.ச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு

wpengine

பலாலி விமான நிலையம் – யாழ். சர்வதேச விமான நிலையமாக மாற்றம்

wpengine

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொதுக் கூட்ட அமர்வு இன்று(27) …

wpengine