உள்நாட்டு செய்திகள்

மேலும் 479 பேர் குணமடைவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 479 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14,069 ஆக உயர்வடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தொடர்ந்தும் 5,619 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

 

Related posts

மேலும் 965 பேர் கைது

wpengine

ஐக்கிய தேசியக் கட்சியின் 71ஆவது மாநாடு இரத்தினபுரியில்..

wpengine

20 வது திருத்த சட்டமூலம் வடமாகாண சபையால் நிராகரிப்பு..

wpengine