உள்நாட்டு செய்திகள்

மேலும் 470 பேர் குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 470 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10, 653 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

களுத்துறையை அண்மித்த பிரதேசங்களுக்கு 12 மணி நேர நீர் வெட்டு..

wpengine

தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் பொதுத் தேர்தலுக்கு அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளும் நிமித்தம் விசேட நடமாடும் சேவை

wpengine

இராஜாங்க அமைச்சர் ரஞ்சனின் கருத்து தொடர்பில் ஆராய கிரியெல்ல தமைமையில் குழு நியமனம்…

wpengine