உள்நாட்டு செய்திகள்

மேலும் 453 பேருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் 453 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 42,056 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

இன்றைய தினம் நாட்டை வந்தடையவுள்ள கப்பல்!

wpengine

நாடாளுமன்ற உறுப்பினர் நாமலுக்கு கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் பிணை

wpengine

ஜனாதிபதித் தேர்தல் 2019 – வாக்களிப்பு சற்று முன் ஆரம்பம்

wpengine