உள்நாட்டு செய்திகள்

மேலும் 423 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 423 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 11,743 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Related posts

UPDATE – லங்கா IOC விலையினை உயர்த்தியது

wpengine

நாடளாவிய ரீதியில் இன்று பிற்பகல் 342 பேர் கைது

wpengine

UNP சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு

wpengine