உள்நாட்டு செய்திகள்

மேலும் 417 பேர் குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 417 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 80,437 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா…

wpengine

இன்று முதல் ஒரு வாரத்திற்கு 04 மாகாணங்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

‘குடு அஞ்சு’ கைது

wpengine