உள்நாட்டு செய்திகள்

மேலும் 403 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 403 பேர் நேற்று(30) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதனடிப்படையில் இதுவரை 45,935 பேர் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அதேவேளை, போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறி நேற்றைய தினம் மேல் மாகாணத்துக்குள் நுழைய முயற்சித்த 59 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பெப்ரவரி மாதம் முதல் ஈ- ஹெல்த் அட்டை வழங்கும் நடவடிக்கை…

wpengine

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று(23) விசேட சோதனை..

wpengine

புதிதாக பதிவான கொரோனா தொற்றாளர்களது விபரம்

wpengine