உள்நாட்டு செய்திகள்

மேலும் 400,000 பைஸர் நாட்டுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவாக்ஸால் வழங்கப்பட்ட மேலுமொரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் இலங்கையை இன்று வந்தடைந்துள்ளன.

400,000 தடுப்பூசிகளைக் கொண்ட சிறப்பு விமானமானது இன்று அதிகாலையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்திருந்தது.

இந்நிலையில், மேலும் 400,000 பைஸர் கொரோனாத் தடுப்பூசிகளை நாளையும் இலங்கை பெற்றுக் கொள்ளும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Related posts

கொவிட் தொற்றுக்குள்ளான கைதிகளின் எண்ணிக்கை உயர்வு

wpengine

மகிந்தவின் சொந்த உழைப்பில் வாங்கிய முக்கிய பொருள் நீண்ட நாட்களின் பின் மீண்டும் அவரிடமே!

wpengine

சஜித் தரப்பினரின் குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன்

wpengine