Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் 4 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் டோஸ் சைனோபாம் தடுப்பூசிகளை சீனா வழங்கும் என சீன தூதரகம் இன்று தெரிவித்துள்ளது.

இதனை இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் கொள்வனவு செய்கிறதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related posts

விபத்தில் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பலி..

wpengine

அரச ஊழியர்கள் தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கை

News Editor

யோஷித்த ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர்

Azeem Kilabdeen