உள்நாட்டு செய்திகள்

மேலும் 376 தாயகத்திற்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அவுஸ்திரேலியா, ஐக்கிய அரபு இராச்சியம், கென்யா மற்றும் கட்டாரில் இருந்து 376 இலங்கையர்கள் இன்று(23) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

இவர்களில் அவுஸ்திரேலியாவில் இருந்து 239 பேர் மத்தல விமான நிலையத்தில் ஊடாக இலங்கை வந்தடைந்ததாகவும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 35 பேரும், கென்யாவில் இருந்து 83 பேரும் மற்றும் கட்டாரில் இருந்து 19 இலங்கையர்களும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்த அனைவருக்கும பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சைட்டம் குறித்து வர்த்தமானி அறிவிப்புகள் வெளியாகவில்லை – கோப் குழு அதிரடி…

wpengine

கஞ்சிபானி இம்ரானுடன் தொடர்புகளை பேணியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் மூவர் இடமாற்றம்

wpengine

கழிவுக் கொள்கலன்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை

wpengine