உள்நாட்டு செய்திகள்

மேலும் 370 பேர் பூரணமாக குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவரக்ளில் மேலும் 370 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 20,460 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளான 137 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வெள்ளியன்று இலங்கை வரவுள்ள ஐ. நா.மனித உரிமை ஆணையாளர்

wpengine

கொரோனாவுக்கு மேலும் 04 பேர் பலி

wpengine

பிரதான புகையிரத மார்க்கத்தில் புகையிரதங்களில் தாமதம்..

wpengine