உள்நாட்டு செய்திகள்

மேலும் 366 பேருக்கு கொரோனா உறுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 366 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டில கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 41.420 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய வேலைத்திட்டம் – ஜனாதிபதி தலைமையில் நாளை(21)…

wpengine

ஊரடங்குச் சட்டம் குறித்த அறிவித்தல்

wpengine

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட மாட்டாது

Azeem Kilabdeen